By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்
திருப்பத்தூர்மாவட்டம்

ஆம்பூர் அருகே நடந்த இரத்த தான முகாம்

Last updated: June 17, 2024 7:34 pm
June 17, 2024
112 Views
Share
SHARE

ஆம்பூர், ஜுன்.16-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு பகுதியில் தனியார் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதி கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் சித்திர சேனா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில்  தொழிற்சாலையின் அலுவலர்கள் விஜய் , முருகன்,வட்டார மருத்துவ அலுவலர். தரணீஷ்வரி.இரத்த வங்கி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் – ரஷீத். இரத்த வங்கி பொறுப்பாளர் சிலம்பரசன், சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். தானாக முன்வந்து இரத்த தானம் செய்த தொழிலாளர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் சித்திர சேனா சான்றிதழ்கள் வழங்கினார். இரத்ததான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

158 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
பரமக்குடியில் பிரியாணி கடையில் ரகளை
ஆட்சி அமைத்த வரலாறு திமுகவுக்கு கிடையாது
சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தின கவியரங்கம்
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே எரளூர் முதல் மனக்குப்பம் வரை அரசு பஸ் போக்குவரத்து; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

August 1, 2025
41 Views
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு
பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account