By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: October 13, 2026 5:24 pm
October 13, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, அக் : 13

தருமபுரி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் மருத்துவர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் தொடர்பான விவகாரத்தில் உரிய கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி நிர்வாகி கலையரசி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது உருவ பேனரைக் கிழித்து எரிக்க முயன்றதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
காரைக்குடி ரோட்டரி கிளப்பின் முப்பெரும் விழா
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
மணப்பாறை: ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 308 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி அடுத்த மதிகோன் பாளையத்தில் மகா கும்பாபிஷேக விழா

August 26, 2024
100 Views
விஐடி பல்கலைக்கழகத்தில், இரத்ததானம் முகாம்
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி கொலு விழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account