By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்துறை அருகே சுகாதாரமற்ற உணவகம்: உரிமம் தற்காலிகமாக ரத்து.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெருந்துறை அருகே சுகாதாரமற்ற உணவகம்: உரிமம் தற்காலிகமாக ரத்து.
ஈரோடுதமிழ்நாடு

பெருந்துறை அருகே சுகாதாரமற்ற உணவகம்: உரிமம் தற்காலிகமாக ரத்து.

Last updated: October 12, 2026 2:41 pm
October 12, 2026
10 Views
Share
SHARE

ஈரோடு, அக் :12

ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் டோல்கேட் அருகே செயல்பட்டு வந்த ஆர்யாஸ் உணவகத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுகாதாரமற்ற சமையலறை, உணவு சேமிப்பு மற்றும் விற்பனைப் பகுதிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், லேபிள் விவரங்கள் இல்லாத 60 பாப்கார்ன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 உணவு மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 0424 2223545 அல்லது 9444042322 என்ற எண்களில் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் ‘கிரடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி
996 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 96 கோடி கடன் உதவி;ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
குமரியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதால் பாரதிய ஜனதா வெற்றி உறுதி: வேட்பாளர் எம்.ஆர்.காந்தி நம்பிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில்

August 12, 2024
288 Views
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account