By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காசநோய் இல்லா தமிழ்நாடு 2030 – சுகாதாரத்திற்கான கூட்டு குழு தொடக்க நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காசநோய் இல்லா தமிழ்நாடு 2030 – சுகாதாரத்திற்கான கூட்டு குழு தொடக்க நிகழ்வு
தமிழ்நாடுதிருவள்ளூர்

காசநோய் இல்லா தமிழ்நாடு 2030 – சுகாதாரத்திற்கான கூட்டு குழு தொடக்க நிகழ்வு

Last updated: October 8, 2026 6:09 pm
October 8, 2026
17 Views
Share
SHARE

திருவள்ளூர் அக் : 08

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில் “காசநோய் இல்லா தமிழ்நாடு 2030” இலக்கை நோக்கி சுகாதாரத்திற்கான கூட்டு குழு தொடக்கப் பிரச்சார நிகழ்வு நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கவிதா அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவருடனும் ஏற்றுக்கொண்டார். மேலும், விழிப்புணர்வு தகவல் கையேடுகளை வழங்கி, காசநோய் இல்லா ஊராட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்திற்கான கூட்டு குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.என்டிஇசிஎல் (NTPC) சார்பில் சமூகப் பங்களிப்பு நிதி (CSR) திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சத்திற்கான வரையோலையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் காசநோய் தடுப்பு, ஆரம்பகட்ட கண்டறிதல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் 14 வட்டாரங்களில் சுகாதாரத்திற்கான கூட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். மேலும், 2025ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 63 காசநோய் இல்லா கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், தேசிய மாணவர் படையினர், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
கிள்ளியூர் பேரூராட்சி திமுக தலைவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா: விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்

May 28, 2026
67 Views
தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
குழித்துறையில் பைக் திருடன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account