By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 225-வது குருபூஜை விழா – முன்னேற்பாடு கலந்தாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 225-வது குருபூஜை விழா – முன்னேற்பாடு கலந்தாய்வு
சிவகங்கைதமிழ்நாடு

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் 225-வது குருபூஜை விழா – முன்னேற்பாடு கலந்தாய்வு

Last updated: October 8, 2026 3:27 pm
October 8, 2026
15 Views
Share
SHARE

சிவகங்கை அக்: 08

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 225-வது குருபூஜை விழா, வரும் 24.10.2026 அன்று திருப்பத்தூரிலும், 27.10.2026 அன்று காளையார்கோவிலிலும் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, விழாவில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, வாகன நிறுத்துமிடங்கள், கூட்ட நெரிசல் தடுப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஆகாஷ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள், விழா ஏற்பாட்டுக் குழுவினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மருது பாண்டியர்களின் வம்சாவளியினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
தென்தாமரை குளம் அருகே இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது
மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மகளிர் கல்லூரி மாணவிகள் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது
செங்கம் ஶ்ரீ ராமகிருஷ்ணா மடம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு பொது தேர்வில் கார்த்திக் ராஜா சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

September 9, 2025
94 Views
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்
தரைத்தளத்தில் கடை அமைக்க கூடாது; சரலூர் மீன் சந்தையில் மேயர் மகேஷ் உத்தரவு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account