By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு

Last updated: October 5, 2026 4:21 pm
October 5, 2026
10 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக். 5:

தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட சட்டமன்றத் தொகுதி நகரக் கழகம் மற்றும் மகளிரணி சார்பில், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து வெளியானதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

தவெக கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பி. முகுந்தன் உத்தரவின் பேரிலும், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படியும், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நகரக் கழக செயலாளர் சசிகுமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியம், சமூக மரியாதை மற்றும் பொதுவாழ்வில் பெண்களுக்கான மதிப்பை பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தடத்தாரை கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வரவேற்பு
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் வெப்ப அலை காரணத்தால் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
ஜூனோ ஜெனரல் இன்சூரன்ஸ், ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு – 2026 அறிக்கை
கிருஷ்ணகிரி தேமுதிக உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சி மக்களை ஏமாற்றும் பாலக்காடு ரயில்வே

October 11, 2024
167 Views
ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை
தனியார் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account