By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
ஈரோடுதமிழ்நாடு

மொடக்குறிச்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

Last updated: September 2, 2026 12:55 pm
September 2, 2026
2 Views
Share
SHARE

ஈரோடு, செப்.02.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46-புதூர், எலையம்பாளையம், அவல்பூந்துறை, வடுகப்பட்டி, எழுமாத்தூர் மற்றும் துய்யம்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 46-புதூர் ஊராட்சியில் ரூ.60.85 லட்சம் மதிப்பீட்டில் ஆணைக்கல்பாளையம் சுற்றுச்சாலை முதல் வெள்ளாளபாளையம் வரையிலும், ரூ.79.03 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாளபாளையம் சாலை முதல் கொல்லம்பாளையம்–நஞ்சை ஊத்துக்குளி சாலை வரையிலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். சாலையின் நீளம், அகலம், தடிமன் மற்றும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கற்கள், மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து எலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொடுதிரை வகுப்பறையை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் ரூ.8.21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுக் கூடத்தையும் ஆய்வு செய்தார். சத்துணவுக் கூடத்தில் தூய்மை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்ட பாரதியார் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவமனையையும் ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியில் ரூ.5.39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய முன்னேற்றம், காலக்கெடு மற்றும் கட்டுமானத் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியர், வளர்ச்சிப் பணிகளை உரிய தரத்துடன் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்

October 15, 2024
81 Views
சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. ஜிகே வாசன்
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account