By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
அரியலூர்மாவட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Last updated: June 15, 2024 12:18 pm
June 15, 2024
113 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:15

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் கிராமத்தில்  சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. இதில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று காலை  50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் செந்துறை-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்த காவல்துறை மற்றும் ஊராட்சி துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

விளம்பரம்

You Might Also Like

சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடை பயணம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருப்பூர் மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!!
வடசேரி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு
தைப்பொங்கல் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்

January 29, 2025
93 Views
மதுரையில் மாதர் சங்க உறுப்பினர் பதிவு முகாம்
தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா
பைக்கில் மோதிய அடையாளம் தெரியாத கார்2 பேர் காயம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account