By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

Last updated: August 17, 2026 5:08 pm
August 17, 2026
11 Views
Share
SHARE

திருப்பூர், 17.08.2026

திருப்பூரில் பாரத் பெட்ரோலியம் என்கின்ற தனியார் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையும் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து-கரூர் வரையிலும் விவசாய விவசாய விளைநிலங்கள் வழியாக 1995 இல் பெட்ரோல் டீசல் கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு குழாயை அமைத்துள்ளது. கொலை பதிக்கப்பட்ட நிலங்கள் சந்தை மதிப்பு மதிப்பு முழுமையாக வீழ்ச்சி அடைந்தது விட்டது வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை அரசு வங்கியை கூட பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொத்து அடமானம் வைத்து கடன் கொடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் சொத்தை அடமானம் வைத்து கடன் கொடுக்க மறுத்து விட்டது. தற்போது காலகட்டங்களில் நிலத்தில் சந்தை மதிப்பு மட்டுமே விவசாயிகளுக்கு ஒரே வாழ்வாதாரமாக உள்ளது இந்த சூழ்நிலையில் பெட்ரோ ரேட் நிறுவனத்தின் திட்டத்தை மத்திய அரசின் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது.

தற்போது கோவை மாவட்டம் இருவரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தேவன கொந்தி வரை 340 கிலோமீட்டருக்கு தற்போது புதிதாக பெட்ரோல் டீசல் கொண்டு செல்வதற்கு என்னை குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதில் ஏற்கனவே கோவையில் இருந்து இரு கூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை 70 கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய எண்ணை குழாய் ஹரியிலையும் மீதமுள்ள 270 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பழைய எண்ணைக் குழாய் பைத்தியம் புதிதாக அமைக்கப்பட்ட உள்ள என்னை குழாயும் சாலை ஓரமாக அமைக்க கோரி பல வகைகளும் போராடி வருகிறார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இன்று அரசு தரப்பில் தெரிவித்தாலும் தமிழ்நாட்டில் குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்க மாட்டோம் எனவும் காவிரி பிரச்சனையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மாட்டோம் எனவும் மேகதாது அணை கட்டி தீர்வோம் எனவும் அடம் பிடிக்கிறது. கர்நாடகாவிற்கு பெட்ரோல் டீசல் கொண்டு செல்வதற்கு நமது விவசாய நிலத்தின் குழாய் பதிக்கும் நாம் ஏன்.? காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த அரசு சிந்தித்து பார்க்க வேண்டும் கடந்த காலங்களில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் விவசாய சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இணைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளோட இணைந்து போராடி வருகிறார்கள். அமைதியாக எதிர்ப்புதெரிவிக்கும் விவசாயிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது பாதிக்கப்பட்ட விவசாய பெண்களின் நான்கு பேர் நிலம் பறிபோனது என்கின்ற வேதனையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியும் செய்து உள்ளனர்.

இந்த அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற சாலை ஓரமாக என்னை குழாயை அமைத்திட வேண்டும் அல்லது சந்தை மதிப்பிலான இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அதுவும் வழங்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதாகச் சொன்னாலும் சந்தை மதிப்பு என்பது ஆவணப் பதிவின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால் ஆவணங்கள் அனைத்தும் வழிகாட்டி மதிப்பில் பதிவு செய்யப்படுவதால் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்காக சூழ்நிலை இல்லை தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களின் வழிகாட்டி மதிப்பிற்கு சந்தை மதிப்பிற்கு 50 மடங்கு அதாவது.2000% வேறுபாடு உள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் பாரத் பெட்ரோலின் நிறுவனம் ஒரு சென்ட் நான்கு லட்சம் ரூபாய்க்கு இருக்கும் இடத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கு கிரையம் செய்துள்ளது. அதற்கு அருகில் உள்ள கொலை பதிக்கப்பட்டு நிறத்திற்கு ஒரு செல் நிலத்திற்கு வேறு 4.000. மட்டுமே இழப்பீடு நிர்ணயம் செய்துள்ளது. இதுவே சந்தை மதிப்பிற்கு வழிகாட்டி மதிப்பிற்கும் உள்ள வேறுபாட்டிற்கும் எடுத்துக்காட்டாகு ஏற்கனவே 20 % இழப்பீடு வழங்காத நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது 100 % உயர்த்தப்பட்டுள்ளது ஆனாலும் சந்தை மதிப்பிற்கு அது இணையாக இல்லை விவசாயிகள் போதாது எனவும் தான் பிரச்சனை தொடர்கிறது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்துடன் அனைத்து கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
பார்வர்டு பிளாக் கட்சியின் இரு வேறு பிரிவுகளால் சலசலப்பு
கரும்பு வரத்து இல்லாததால் தான் மாவட்டத்தில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டது – கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி அம்முண்டியில் பேச்சு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட தலைவர் மஹபூப் பாஷா பிறந்தநாள் விழா

June 3, 2024
131 Views
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில்
கடன் வழங்கியதாக வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மகனுடன் சென்ற தாய் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account