By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
தமிழ்நாடுதூத்துக்குடி

கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.

Last updated: August 14, 2026 12:32 pm
August 14, 2026
17 Views
Share
SHARE

விளாத்திகுளம் ஆகஸ்ட்14.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கமலாபுரம், கந்தசாமிபுரம், கூத்தலூரணி, வள்ளிநாயகபுரம், பட்டியூர்,சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முள்ளூர், சந்திரகிரி குறுக்குச்சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட இந்த சாலை தற்போது மிகவும் மோசமாக இருசக்கரவாகனம்,ஆட்டோ,108 வாகனம்,பள்ளி கல்லூரி வாகனங்கள், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு அவசர மருத்துவதேவை, பிரசவத்திற்கு கூட உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர், ஒரு அவசரகால மருத்துவத்தேவைக்கு 108 வாகனம்,ஆட்டோவை கூப்பிட்டால் கூட இந்த மோசமான சாலையில் வர வாகனங்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்தசாலையை சரி செய்யக்கோரி கடந்த ஐந்தாண்டுகளாக கமலாபுரம், கந்தசாமிபுரம், கூத்தலூராணி உள்ளிட்ட கிராம மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இதுவரை மனு அளித்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றும், இங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களின் பிரச்சனை அதே நிலை தான் நீடித்து வருகிறது என்றும், விரைவில் சாலையை சரி செய்யாவிட்டால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
கன்னியாகுமரியில் சபரி மலை ஐயப்ப சீசன் தொடக்கம்
தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
குளச்சல் பகுதியில் இரு விபத்துக்கள்: பெண் உட்பட 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்

April 9, 2025
61 Views
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு
ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து திருமணம்
149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account