By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில்முதன்முறையாக சாப்ட்வேர் தொழில் நுட்பத்துடன் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில்முதன்முறையாக சாப்ட்வேர் தொழில் நுட்பத்துடன் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில்முதன்முறையாக சாப்ட்வேர் தொழில் நுட்பத்துடன் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி

Last updated: August 14, 2026 12:30 pm
August 14, 2026
17 Views
Share
SHARE

​தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டப் போட்டியை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், முதன்முறையாக சாப்ட்வேர் தொழில் நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி திருப்பூரில் நடைபெற உள்ளது.

​இதுகுறித்து தமிழ்நாட்டு உலக சிலம்ப சம்மேளனத்தின் மாநில செயலாளரும், டீம் ஷாடோகாய் மார்ஷல் ஆர்ட்ஸ் அகடமியின் இயக்குனருமான கௌதம் ரகுநாதன் கூறியதாவது:-

​
​தமிழ்நாட்டில் முதன்முறையாக உள் மண்டல அளவிலான சிலம்பப் போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் தொழில்நுட்ப முன்னேற்றமாக, சாப்ட்வேர் ஸ்கோரிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

​மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம் உடல்கவசம் மற்றும் சிலம்பக் குச்சிகளுக்கான பாதுகாப்பு உறை உள்ளிட்ட அனைத்து நவீன பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

​இந்த போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 13-ந் தேதி திருப்பூர் எஸ்.கே.எல். பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. சப்-ஜூனியர், கேடட் மற்றும் ஜூனியர் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

​நமது பாரம்பரிய சிலம்பக் கலையை உலக அளவில் கொண்டு சென்று, பிற நாட்டு மக்களும் கற்கும் வகையில் மேம்படுத்துவதே எங்களது நோக்கம் ஆகும். சிலம்பக் கலையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் இந்த முயற்சிக்கு தமிழ்நாடு அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் அருகே தனியார் மதுபான பாரில் தொழிலாளி சாவு
தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
தஞ்சாவூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை

April 2, 2025
59 Views
நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்னதான விழா
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account