By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
தமிழ்நாடுதேனி

தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: August 4, 2026 6:11 pm
August 4, 2026
13 Views
Share
SHARE

தேனி, ஆக. 4 –

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து (04.08.2026) தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், உத்தமபுரம் திட்டப்பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 336 (G+2) அடுக்குமாடி குடியிருப்புகள், தேனி வட்டம் கோட்டூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தலா ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தரத்தில் சிறப்பு திறன்மிகு மையக் கட்டடங்களைக் காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, உத்தமபாளையம் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கலந்து கொண்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு, குத்துவிளக்கேற்றி வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் செயற்பொறியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) கதிரேசன், வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) சையது முகைதீன் இப்ராஹிம், மண்டல மேலாளர் (IOB) சந்திரகுமார், உதவி செயற்பொறியாளர் வளர்மதி, வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம், உதவிப்பொறியாளர் ஆனந்தகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து தேரூர் பேரூராட்சியில் காத்திருப்பு போராட்டம்
எலவம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
குழித்துறை அருகே கொய்யா பழம் பறிக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரையில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஜமால் முகம்மது

July 3, 2024
150 Views
கிருஷ்ணகிரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கிராம தெய்வங்களுடன் ஊர்வலம்; ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்
குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account