By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்

Last updated: August 3, 2026 8:06 pm
August 3, 2026
35 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 3 –

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் 50 அடி உயரத்தில் தேசியக்கொடி அமைக்க அனுமதி கேட்டு, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் பட்டுசாமி, கவுன்சிலர்கள் சி.எஸ்.சுபாஷ், லிங்கேஷ்வரி, சுஜா, நித்யா, பூலோகராஜா, சிவசுடலைமணி, இக்பால், சகாயசர்ஜினாள், டெல்பின், ஆனிரோஸ், ஆட்லின், வினிற்றா, இந்திரா நியமன கவுன்சிலர் ஆரோக்கிய அம்மாள் நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சாலை மற்றும் சூரிய அஸ்தமன சாலையில் கடற்கரை அழகுபடுத்த வேண்டும். நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். முக்கடல் சங்கமம் பகுதியில் 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடிக்கம்பம் அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
அகில இந்திய தொழில் தேர்வு; தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
கிளை நூலகத்தில் பாரதியார் நினைவு தினம்
எலவம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்

June 28, 2024
111 Views
இணைய வழி மோசடிகள். பொதுமக்கள் எச்சரிக்கை
தஞ்சாவூரில் இணைய வழிமூலம் டாக்டர் ஆலோசனைகளை கர்ப்பிணிகள் பெறும் சேவை
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியத்தில் பூத் கிளை கழகம் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம்
தின தமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி – சாய்ந்த மின் கம்பம் சரி செய்யப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account