By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரிடர் மேலாண்மை குறித்த ஏழு நாள் சிறப்புப் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேரிடர் மேலாண்மை குறித்த ஏழு நாள் சிறப்புப் பயிற்சி முகாம்
கனஂனியாகுமரிதமிழ்நாடுதிருநெல்வேலி

பேரிடர் மேலாண்மை குறித்த ஏழு நாள் சிறப்புப் பயிற்சி முகாம்

Last updated: July 29, 2026 7:08 pm
July 29, 2026
7 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 29 –

பேரிடர் மேலாண்மை ஏழு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் “யுவ ஆப்தா மித்ரா” திட்டத்தின் கீழ் ஜாய் பல்கலைக்கழகத்தில் (வடக்கன்குளம்) சிறப்பாக நடந்து முடிந்தது. இப்பயிற்சி முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் எனது பாரதம் மாணவர்கள் என மொத்தம் 600 மாணவர்கள் கலந்து கொண்டுப் பயிற்சி பெற்றார்கள். இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பேரிடர் தயார் நிலை, அவசரகால உதவி, மீட்புப் பணிகள், முதலுதவி மற்றும் சமூக சேவைக் குறித்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஜாய் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பல்கலைக் கழக சார்பு துணைவேந்தர், பல்கலைக் கழகப் பதிவாளர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைப் பணிப் பயிற்றுநர்கள், தீயணைப்பு மீட்புப் படைப் பணிப் பயிற்றுநர்கள், சுகாதாரத்துறைப் பணிப் பயிற்றுநர்கள், எனது பாரதம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, பணகுடி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஒருங்கிணைப்பாளர் அ. சபேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
ராஜாக்கமங்கலத்தில் அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
ஓடையில் கவிழ்ந்த ஜெசிபி இயந்திரம் 2 மணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

இரவு வீதி கார் பந்தயம் மொபில் ” வெற்றி விழா

September 16, 2024
68 Views
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கடிதம் எதிரொலி
சாதனையாளர்களுக்கு பத்ம பூசன் விருதுக்கு விண்ணப்பங்கள்
திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை தாலுகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account