By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: July 27, 2026 6:24 pm
July 27, 2026
11 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 27 –

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளைக் கண்டித்தும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் திராவிடர் புரட்சிக் கழகம் சார்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த நஞ்சனாபுரம் வேலு தலைமை தாங்கினார். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாநகரச் செயலாளர் செயப்பிரகாசம், திராவிடர் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் சௌந்திரபாண்டியன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், கொங்கு விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சித்திக், ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்டச் செயலாளர் வீரவேந்தன், திராவிடர் எழுச்சி பேரவையின் தலைவர் சக்திவேந்தன், ஈரோடு மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளர் நிலவன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பள்ளிபாளையம் பகுதி பொறுப்பாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

பேச்சாளர்கள், நீட் தேர்வு சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் கல்வி உரிமையை பாதிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் புரட்சிக் கழகத்தைச் சேர்ந்த சே.மே.மரியதாஸ், சகாயபுரம் பிரபு, சதிஸ்சமரன், வேப்பம்பாளையம் ரமேஷ், வழக்குரைஞர் சுபாஷ், கார்த்திக் நெடுமாறன் ஆகியோரும், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கலியபெருமாள், ரங்கசாமி, ராமசாமி, ரவி, சிவா, பிரபு, வாசு, முகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த குரு நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
வடசேரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ரங்கோலி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு
விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி

November 19, 2024
70 Views
வீரமரணமடைந்த வீர்ர்களுக்கு ஜனாதிபதி மரியாதை
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின்; எம்எல்ஏ துவக்கி வைத்தார்
மின்கம்பத்திலிருந்து கீழே விழுந்து மின்வாரிய ஊழியர் படுகாயம்!
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account