By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: July 24, 2026 2:53 pm
July 24, 2026
4 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 24 –

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், அந்தேரிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் நிலவும் அலட்சியத்தால், தபால்கள் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

தபால் நிலையத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பள்ளி மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அரசு வேலைவாய்ப்பு தொடர்பான அழைப்புக் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் அவசர அஞ்சல் பொருட்கள் தாமதமாக கிடைப்பதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக, கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து தமிழ்நாடு அரசு தேசிய வேலைவாய்ப்பு பணி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனுப்பப்பட்ட EMS ஸ்பீடு போஸ்ட் (ET585273213IN) கடிதம் 15.07.2026 அன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் 21.07.2026 அன்று நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட நபரிடம் 22.07.2026 அன்று மதியம் 12.20 மணியளவில் மட்டுமே கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் 21.07.2026 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், அரசு வேலைவாய்ப்பு வாய்ப்பை இழந்ததாக இளைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தபால் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அந்தேரிப்பட்டி தபால் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தபால்கள் ஏன் தாமதமாக வழங்கப்படுகின்றன, பணியாளர்கள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதை விசாரித்து, அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
திருச்செந்தூருக்கு பாதயாத்திரை 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திமுகவுக்கு ஆதரவு: தேவராஜன் அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில்12வது ஆண்டு பட்டமளிப்பு விழா

March 4, 2025
47 Views
இரண்டு நாள் இலவச கணிதப் பயிற்சி
ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடார் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account