By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு சோலார் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

Last updated: July 22, 2026 6:34 pm
July 22, 2026
23 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 22 –

ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நலத்திட்ட முகாம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஈரோடு மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின் ஜெயில் நிகழ்ச்சியில் வரவேற்றார். அமைச்சர் விஜய் பாலாஜி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி இங்கு பல்வேறு துறைகளின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்கள்.

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமாக இல்லை என்று இது வரை யாரும் புகார் செய்யவில்லை. இது குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வழங்கும் இலவச வேட்டி சேலை யாரும் குறை சொல்ல முடியாத வகையில் தரமாக இருக்கும் . இது தொடர்பாக நெசவாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சென்னிமலையில் பெட் சீட் தேக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும். ஈரோடு சோலார் பஸ் நிலையம் பொது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் மோகன் எம்எல்ஏ, துணை மேயர் செல்வராஜ், உதவி ஆணையர்கள் அண்ணாதுரை, விநாயகம் மண்டல தலைவர்கள் தண்டபாணி சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் நன்றி கூறினார். இதன் பிறகு ஈரோடு பஸ் நிலையம் அருகே தனியார் மண்டபத்தில் நடந்த தூய்மை பணியாளர்கள் நலத் திட்ட முகாமிலும் அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
திருச்சி குழந்தைகள் உதவி மையத்தில் வேலை வாய்ப்பு: கலெக்டர் அறிவிப்பு
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சாவு

August 11, 2025
75 Views
தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்க விழா
ராமநாதபுரத்தில் காய்கறிகள், பழங்கள் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் மேளா
30 ஆண்டுகளாக மோசமாக உள்ள சாலையை செப்பனிட மலைவாழ் மக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account