By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

Last updated: July 22, 2026 6:28 pm
July 22, 2026
1 View
Share
SHARE

தருமபுரி, ஜூலை 22 –

தருமபுரி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில் “தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் “நம்ம ஊரை சுத்தமா வச்சிருக்க தூய்மை பணியாளர்கள் தான் காரணம். அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் தேவையான எல்லா அரசு உதவியும் இன்னைக்கு ஒரே இடத்துல கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கோம்.” இந்த நிகழ்சியை நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இலவச மருத்துவ பரிசோதனை, காப்பீடு, உதவித்தொகை விண்ணப்பம், சுயஉதவி குழு விளக்கம் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. தருமபுரி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து இந்த முகாமில் கலந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற்று பயனடைந்தனர். பலர் புதிய திட்டங்களுக்கு அங்கேயே விண்ணப்பித்தனர்.

இந்த முகாமில் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சிதுறை அதிகாரிகளும், தூய்மை பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முகாம் அவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பித்தார்
பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் நலன் முன்னேற்ற சங்கம் திறப்பு விழா

July 9, 2024
94 Views
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
அழகிய பாண்டியபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம்
சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு பாராட்டுகள்
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account