திருச்சி, ஜூலை 23 –
இன்று திருச்சி நீதிமன்றம் வாயிலில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறை வைத்து அடித்து கைது செய்த மோடி அரசை கண்டித்து நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லியும் தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், லட்சுமணன், விஜயா, பாபு, அல்லூர் பிரபு, முருகையா, மோகனாம்பாள், சுகன்யா, விக்னேஸ்வரன், பிரேம், தாமஸ், கிருபா, சலாம், கோகுல், அஸ்வின் குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில பேச்சாளர் சிவாஜி, சண்முகம், சிந்தாமணி, கணேசன், இளைஞர் காங்கிரஸ் மணிவேல், மலைக்கோட்டை சொக்கலிங்கம், மலைக்கோட்டை சேகர், அண்ணா சிலை விக்டர், மார்க்கெட் மாரியப்பன், மலைக்கோட்டை ரவி, மார்க்கெட் சம்சு, மேலப்புதூர் சத்யநாதன், திருச்சி மகாராஜா, ராஜீவ் காந்தி, நிர்மல் குமார், ஹரிஷ், சிவராஜ், பாலசுப்பிரமணியன், பாலமுருகன், பிச்சை வேலாயுதம், டி கே சுப்பையா, முகமதுபரூக், கரீம் குட்டி, பாஸ்டின் அப்பாஸ், நடராஜன், தனசேகர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



