By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போத்தாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் ஊழலுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம்

Last updated: July 21, 2026 7:13 pm
July 21, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 21 –

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட போத்தாபுரம் மற்றும் ஜெகதாப் ஆகிய இடங்களில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களின் உதிரவின்படியும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களின்
வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்த ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு வட்டாரத் தலைவர் மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்
சத்திவேல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

ஊழக்கு எதிராக நடைப்பெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் தனது கையெழுத்தைப் பதிவு செய்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்களான கிருஷ்ணமூர்த்தி, நாரயணமூர்த்தி மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, டாக்டர் தகி, மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, ஓ.பி.சி. மாவட்டத்தலைவர் கவியரசு, மீனவரணி மாவட்ட தலைவர் செல்வம் முன்னாள் மாவட்ட அமைப்பு சார தலைவர் சென்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து ஊழலுக்கு எதிராக கையெழுத்திட்டனர்.

மேலும் இதே போல ஜொகதாப் கிராமத்தில் நடைப் பெற்ற கையெழுத்து இயக்கத்தில் நகர தலைவர் ஸ்ரீராம் மற்றும் சக்கரவர்த்தி, ஆஜீத்பாஷா, பூபதிராமராஜ், கார்த்திக், கோபால், ராமமூர்த்தி, சங்கர், அருண்,கிருஷ்ணன், சந்திரன், சின்னசாமி, கந்தன், பீமராஜ், திருப்பதி ஆகியோர் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர்கள் தனது கையெழுத்தைப் பதிவு செய்ததோடு தங்களது கைகளை வண்ணச் சாயத்தில் நனைத்து, அந்த கைரேகையை அடையாளமாகப் பதிவிட்டனர்.

‘ஊழலுக்கு எதிராக எங்களது கைகள் என்றும் கறைபடாது’ என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த புதுமையான விழிப்புணர்வு முயற்சியில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் அனைத்து சங்கங்களுக்கும் தலைவராக திகழ்ந்த சிவ.இளங்கோ 90 வது பிறந்தநாள் விழா
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மீனவர்கள் மீது தாக்குதல் 8 பேர்

September 24, 2024
73 Views
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account