By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல் சமய நட்புறவு கழகம் சார்பாக அவதூறாக பேசிய திமுக எம்.எல்.ஏ வை வன்மையாக கண்டிக்கிறோம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பல் சமய நட்புறவு கழகம் சார்பாக அவதூறாக பேசிய திமுக எம்.எல்.ஏ வை வன்மையாக கண்டிக்கிறோம்!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

பல் சமய நட்புறவு கழகம் சார்பாக அவதூறாக பேசிய திமுக எம்.எல்.ஏ வை வன்மையாக கண்டிக்கிறோம்!!

Last updated: July 21, 2026 2:11 pm
July 21, 2026
4 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 21 –

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களை மிரட்டும் தோணியிலே பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரை பல் சமய நட்புறவு கழகத்தின் சார்பாக மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம்..

நாகரீகம் கற்றுத் தந்த தமிழகத்தில் அநாகரிகமான பேச்சுக்களுக்கு நுனி அளவும் கூட தமிழக அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும் தனி மனித தாக்குதல், தனிமனிதரை கண்ணியக் கூறைவாக பேசுதல், ஏசுதல், இழிவாகப் பேசுதல், இவை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இது பேச்சு சுதந்திரம் என்று கூறுவார்கள். உண்மையான பேச்சு சுதந்திரம் கண்ணியத்தை காக்க கூடிய விதமாக இருக்கும். யார் மனதையும் புண்படக்கூடியதாக இருக்காது. உண்மையைப் பேசுவார்கள் நடுநிலையோடு பேசுவார்கள். அது தான் பேச்சு சுதந்திரம்.

கடந்த ஆட்சியிலே இப்படிப்பட்ட வர்ம பேச்சுகளுக்கு எல்லாம் இடம் கொடுத்த காரணத்தினால் தற்போது இந்த ஆட்சியிலும் தொடர்ந்து பேசி வருவதை நாம் பார்க்கிறோம். அதுவும் பொது மேடைகளில் இப்படிப்பட்ட பேச்சு யாராக இருந்தாலும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். கடுமையான சட்டத்தின் மூலம் இவர்களை தண்டிக்கப்பட வேண்டும் என்று பல் சமய நட்புறவுக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அ. அக்கீம் கண்டன அறிக்கை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுடன் கலந்துரையாடிய ஈரோடு ஆட்சியர்
மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
தஞ்சாவூர் மாநகராட்சி பல்வேறு இடங்களில் நடைபெறும் நுண் உர செயலாக்க மையங்களில் மேயர் (பொறுப்பு) ஆய்வு
முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சென்னையில்அமைச்சர் பன்னீர்செல்வம் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா

January 17, 2025
59 Views
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
அழகிய பாண்டியபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account