By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி

Last updated: July 20, 2026 8:06 pm
July 20, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 20 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சார்பில் அழகு கலை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் வருகை தந்தனர். சினிமா நட்சத்திரங்களை அழகுபடுத்தும் கலைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதேபோன்று ஆல் இந்தியா பியூட்டி அசோசியேஷன் சங்கத்தில் புதிதாக தேர்வான நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு தலைவர் மினி செய்தியாளிடம் கூறுகையில்: இந்த அழகு கலை பயிற்சியை பயில்வதற்கு உள்ளூரில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு சென்று பயிற்சி கற்றுக் கொண்டு இருந்து வந்தனர். அதில் பல சிரமங்கள் இருந்தது அதனை எளிமைப்படுத்தும் வகையிலும் உள்ளூர்களில் அழகு கலைஞர்களின் வசதிகளுக்காக சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களை கொண்டு இந்த வகுப்பு நடைபெற்றது. உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களை அழைத்து வந்து குறைந்த கட்டணத்துடன் பயிற்சி அளித்து வருகிறோம்.

பெண்கள் தொழில்நுட்பத் துறையில் சம்பாதிப்பதை விட அழகுக்கலையில் வருவாயை அதிகம் ஈட்டி வருகின்றனர். கார்ப்பரேட் கம்பெனியில் இருப்பவர்கள் கூட அந்த வேலையை விட்டு மேக்கப் கோட்ஸ் கற்று நிபுணத்துவம் ஆகிவிடுகின்றனர். கடந்த காலங்களில் அழகு கலை சான்றிதழ் வாங்க பல்வேறு சிரமங்கள் இருந்தது ஆனால் தற்போது உயர் கம்பெனிகளுடன் இணைந்து சான்றிதழ்களை தங்களின் சங்கத்தின் மூலமாக வழங்கி வருகிறோம். அதேபோன்று அழகு கலையை கற்றுக் கொள்ள அரசு மானியம் வாங்குகிறது. அது பல கலைஞர்களுக்கு தெரியாது.

அவர்களுக்கு அதன் மூலம் கிடைக்கக்கூடிய மானியத்தை பெற்றுக் கொடுக்கவும் இச்சங்க உதவி செய்து வருகிறது. மேலும் அனைத்து தர மக்களுக்கும் அழகுக் கலையை கற்றுக் கொடுப்பதும் ஏழை பணக்காரர் என்று இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதமான மதிப்பீட்டில் அழகு நிலையங்களை நடத்தி வருகிறோம். மேலும் அரசு அமைப்புசாரா துறையில் ஒன்றிணைந்து அழகுகலை கலைஞர்களுக்கு பணபலன்கள் கிடைக்க கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ராஜேஷ்குமார் எம் எல் ஏ மரியாதை
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாகர்கோவில் கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அந்தியோதயா விரைவு ரயில் இரு மார்க்கமும் 10 நாள் ரத்து

July 22, 2024
159 Views
202 – வது அவதார தின விழா
தஞ்சாவூரில் காங் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
மதுரையில் பிரசித்தி பெற்று வரும்கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account