By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!
தமிழ்நாடுதிருப்பூர்

திமுக வார்டு செயலாளர் கம்பி வேலி சொந்த இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு!!

Last updated: July 17, 2026 4:56 pm
July 17, 2026
24 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 17 –

சொந்த இடத்தில் கம்பி வேலி அமைக்கும்பொழுது உடன்பிறந்த அண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.

15 வேலம்பாளையம் 12வது திமுக வார்டு செயலாளராக செந்தில்குமார் உள்ளார். எங்களுக்கு பூர்வீக பாத்தியப்பட்ட ஒரு ஏக்கர் 97 சென்ட் அளவுள்ள இடத்தில் எனக்கும் எனது அண்ணன் அவர்களுக்கும் பாத்தியப்பட்ட பூமி உள்ளது. இந்த இடத்தில் எனக்கு சொந்தமான டாக்குமெண்ட் அளவுள்ள 98 சென்ட் எனக்கு பாத்தியப்பட்டதாகும் இந்நிலையில் எனது அண்ணன் எனக்கு சொந்தமான பாத்தியப் பட்ட பூமியில் கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருடன் அவரது மனைவியும் என்னை தகாத வார்த்தையாலும் உள்ளே வரக்கூடாது எனவும் மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எனக்கு பாத்தியப்பட்ட பூமியில் உள்ளே வர அனுமதிக்காமலும் எனக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்கு அனுமதிக்குமாறு காவல்துறை நடவடிக்கை எடுத்து விசாரித்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கோலாகலமாக கொண்டாட்டம்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி
குமரியில் கேரளாவுக்கு கடத்திய 1900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் Brand ஹக்கீம் இல்லத் திருமண விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலை

June 29, 2024
124 Views
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அரிசி ஒதுக்கீட்டை உயர்த்த கோரி அமைச்சர் நேரில் சந்தித்த MLA முகுந்தன்!
கணிதம் வினாத்தாளை 51 வினாடிகளில் படித்து உலக சாதனை படைத்த ஒன்றாம் வகுப்பு மாணவி!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account