By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு

Last updated: July 16, 2026 3:04 pm
July 16, 2026
17 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஜூலை 16 –

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வானது 13.07.2026 மற்றும் 15.07.2026 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் முனைவர் அருட்பணி ஸ்டீபன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் அமலநாதன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

முதல் நாள் நிகழ்வில் டாக் அண்ட் க்யூர் உளவியல் ஆற்றுப்படுத்துதல் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீஜா ஜி. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சமூகப்பணியின் முக்கியத்துவம், தொழில்முறை திறன்கள் மற்றும் மனநலத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்வில் சமூகப்பணி கல்வியாளரும் ஆய்வாளருமான அல் அமீன் ஜெ. சிறப்பு உரையாற்றி, சமூகப்பணித் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள், தொழில்முறை நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வு சமூகப் பணித்துறையினரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் சமூகப் பணித்துறை மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
தேமுதிக பொருளாளர் முத்துக்குமார் வலியுறுத்தல்
புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு

January 22, 2025
68 Views
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
251 நிவாரண மைய ங்கள் 21 புயல் பாதுகாப்பு மையங் கள்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
குமரி கடற்கரைகளில் தாது மணல் எடுப்பதால் கதிர்வீச்சு குறைகிறது: ஐஆர்இஎல் தலைவர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account