By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்

Last updated: July 14, 2026 7:41 pm
July 14, 2026
188 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம், ஈத்தங்காடு பகுதி சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்டின் அருகே பெட்டி கடை நடத்தி வந்தார். இவருக்கு ஆனந்த வல்லி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 9ம் தேதி சபரிவர்மன் கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சபரி வர்மனை போலீசார் கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த சபரி வர்மன் நேற்று முன்தினம் காலை திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சிறை துறையினர் அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

சபரி வர்மன் இறந்த தகவல் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டு, இதை அடுத்து அவர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் குவிந்தனர். அவரது மரணத்தின் சந்தகை இருப்பதாகவும், உடலை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சபரிவர்மனின் தாய் மற்றும் மனைவியை மட்டும் சபரி வர்மனின் உடலை பார்க்க அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டு, பிணவறைக்குள் வைக்கப்பட்டுள்ள சபரி வர்மன் உடலை பார்த்தனர். பின்பு வெளியே வந்தவர்கள் சபரி வர்மனின் உடலில் தாக்கியதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து சபரி வர்மனின் குடும்பத்தினர் இடம் நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதால், காயங்கள் ஏதும் உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க எக்ஸ்ரே எடுக்க முடிவு செய்யப்பட்டு, நேற்று முன்தனம் இரவு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

அதன் பிறகு பின்னர் இன்று நீதிபதி சத்யமூர்த்தி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சபரி வர்மனின் உடலை பரிசோதனை செய்தனர்.
இதற்கிடையில் சவரி வர்மனின் சாவு குறைத்து விசாரணை நடத்துவதற்காக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நாகர்கோவில் சிறைச்சாலைக்கு இன்று சென்றார். அங்கு சிறை காவலர்கள் மற்றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் சபரி வர்மன் உடலில் காயங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதன் சபரி வர்மன் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்ளவில்லை. பெற்றுக்கொள்ளாமல் அங்கு மீண்டும் போராட்டம் நடத்தினர். அந்த பகுதியில் போலீசார் மீண்டும் குவிக்கப்பட்டனர். இதற்கு இடையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் நீதிபதி சத்தியமூர்த்தி நேரடியாக சிறைச்சாலையில் சென்று விசாரணை நடத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
களியக்காவிளையில் நள்ளிரவில் தாய், குழந்தையிடம் நகை திருட்டு: ஒருவர் கைது: 10 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்
மத்திய அரசு ரசாயன உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டச் செயலாளர் அறிக்கை
கம்மசமுத்திரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவராக ஆர்.சிவா பொறுப்பேற்றுக் கொண்டார்

May 27, 2024
141 Views
தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.
திருமணம் செய்வதாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகேஷ்க்கு ஐந்தாண்டு சிறை
மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account