By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயம்பேடு சேமத்தம்மன் நகர் பள்ளிவாசலை சி.எம்.டி.ஏ இடிப்பதற்கு எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கோயம்பேடு சேமத்தம்மன் நகர் பள்ளிவாசலை சி.எம்.டி.ஏ இடிப்பதற்கு எதிர்ப்பு
சென்னைமாவட்டம்

கோயம்பேடு சேமத்தம்மன் நகர் பள்ளிவாசலை சி.எம்.டி.ஏ இடிப்பதற்கு எதிர்ப்பு

Last updated: June 13, 2024 5:17 pm
June 13, 2024
135 Views
Share
SHARE

சென்னை, ஜூன், 13 

கோயம்பேடு தனியார் பேருந்து நிலையம் பின்புறம்  சேமாத்தம்மன் நகரில் உள்ள பள்ளிவாசலை இடிப்பதற்கு சி .எம்.டி.ஏ நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அதை எதிர்த்து 

ஜமா அத் நிர்வாகிகள் தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள  அம்பேத்கர் சிலை அருகில் இஸ்லாமிய இயக்கங்களான , எஸ் .டி .பி. ஐ, த.மு.மு .க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்த 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

 

மசூதி பாதுகாப்பு குழு தலைவர்  மன்சூர் காசிஃபி  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது..

 

கோயம்பேடு சேமாத்தம்மன் நகர்  செக்டார் -3 ல் இருக்கக்கூடிய 1224 சதுர அடி உள்ள இடத்தில் பள்ளிவாசல் செயல்பட்டு கொண்டு வருகிறது, 

 முறைப்படி இந்த இடம் கிரையம் செய்யப்பட்டு  43 லட்சம் ரூபாய்க்கு வாங்கி, இஸ்லாமிய  சமுதாய மக்களுடைய காசை கொண்டு கட்டப்பட்டு, பத்திரப்பதிவு மற்றும் அதற்காக வேண்டியுள்ள அனைத்து வரிகளும் செலுத்தப்பட்டு முறைப்படி பள்ளிவாசலாக இயங்கிக் கொண்டிருக்கிறது,

 

 சமூக விரோதிகள் சிலர் இந்த பள்ளிவாசல் மீது காழ்ப்புணர்வு கொண்டு இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இறுதியில் இந்த மசூதியை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி இருக்கிறது.

 எந்த காரணத்தைக் கொண்டும் மசூதி இடிக்கப்படக்கூடாது  என்பதற்காக வேண்டி இங்கு நாங்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்,

 இந்த பள்ளிவாசல் இடம்  சி.எம்.டி.ஏ.விற்கு எந்தத் விதத்திலும் தேவைபடாது.ஏற்கனவே இங்கு 2000 குடும்பங்கள் குடியிருக்கின்றன. 

 

இது ஆக்கிரமிக்கப்பட்ட இடமும் கிடையாது, இதற்கு முன்பாக முறைப்படி நிலம் கையகப்படுத்தப்பட்ட இடமும் கிடையாது, நிலம் கையகப்படுத்துவதற்காக வேண்டி கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் பொழுது  இவ்வளவு இடம் போதும் என்பதற்காக மதில் சுவரும் கட்டி மதில் சுவருக்கு பின்புறம் தான் பள்ளிவாசலின் இடம் இருக்கிறது, மசூதியின் இடத்திற்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் இடையில்  வீடுகள் இருக்கிறது  . இருந்தும், மிக சொற்பமான இடத்தை  சி.எம்.டி.ஏ எடுத்துக் கொண்டு எதுவும் செய்யவும் முடியாது .

 

ஆகவே தமிழக அரசு கனிவுடன் இதனை பரிசீலித்து ஏதாவது ஒரு வழியில் பள்ளிவாசலை பாதுகாக்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மசூதி பாதுகாப்புக்குழு சார்பில்  கோரிக்கை வைக்கிறோம் என்றார்

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
தபால் நிலையத்தில் ஜெனரேட்டரை இயக்கிய
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் தொப்புள் கொடி உறவான பொது வேட்பாளருக்கு ஆதரவு தருவோம்: ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சிக்கு

October 10, 2024
118 Views
சந்தையடியில் காமராஜர் பிறந்த நாள் விழா
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account