By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது

Last updated: July 10, 2026 8:38 pm
July 10, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 10 –

இரணியல் பகுதியை சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஸ்கிறீன்ஷோட் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை ஏஐ தொழில் நுட்பம் மூலமாக மார்பிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவேற்றம் செய்து இருப்பது தெரிய வந்தது. பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்திய இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தக் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பார்வதி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் தலைமையில் போலீசார், குற்றவாளியை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இக்குற்ற செயலில் ஈடுபட்டது கக்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரின் மகன் தனுஷ் (22) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

காமராசர் 50-வது நினைவு தினம்; நாதக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி சார்பில் பனை மர விதைகள் நடும் நிகழ்வு
கொல்லங்கோடு அறுந்த மின் கம்பி பெண் பலி
நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர்
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

September 19, 2025
50 Views
அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் தீபாவளி 40 ம் ஆண்டு சேவை விழா; சாதனை மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி கவுரவிப்பு
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account