By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்

Last updated: July 8, 2026 8:21 pm
July 8, 2026
16 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 8 –

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (58). சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து நேற்று மாலை சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கிளம்பினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. அங்கிருந்து தனது ஊருக்கு பஸ்ஸில் செல்வதற்காக தேவதாஸ் ரயிலில் இருந்து இறங்கி வெளியே வந்தார்.

பஸ் நிலையம் வந்து பஸ் ஏற முற்பட்டபோது தனது பையில் இருந்த பர்ஸை காணாததால் தேவதாஸ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் நெல்லை ரயில் நிலையத்திற்கு திரும்பிச் சென்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது பர்சை தவறவிட்டதை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவரது பார்சில் 13 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகள் இருப்பதாக கூறினார்.

இதை அடுத்து ரயில்வே போலீசார் இது குறித்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக தேவதாஸ் பயணித்தப் பெட்டிக்கு சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் தேடிப் பார்த்தனர். அப்பொழுது அங்கு அவரது பர்ஸ் கிடந்தது.

அந்த பர்சை திறந்து பார்த்தபோது அதில் ரூபாய் 13 ஆயிரத்து 500 பணம், 6 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பர்ஸ் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தேவதாசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் ரயில்வே போலீசார் அவரது பணம் உள்ளிட்ட பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
திங்கள்நகர் நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்

June 25, 2025
61 Views
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
ஐ.நா சபையின் சர்வதேச இளைஞர் மாநாட்டில் அரசுப்பள்ளி மாணவி விரிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account