By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
தஞ்சாவூர்தமிழ்நாடு

ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்

Last updated: July 7, 2026 8:44 pm
July 7, 2026
13 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 7 –

கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி போராட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜராகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ என் ஜி சி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2017 ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி கதிராமங்கலத்தில் ஓராண்டு நினைவுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி செழியன், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் உள்பட 29 பேர் மீது பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டான தஞ்சாவூர் முதலாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் கோவி. செழியன், மணியரசன், டி ஆர் லோகநாதன் உள்பட9 பேர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்
பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மணல் திருட்டு! அரசு நடவடிக்கை என்ன?

October 2, 2024
87 Views
வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு திறல் ஆர்ப்பாட்டம்!!
சூலூர் சட்டமன்ற நிதியிலிருந்து 20 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை பூமி பூஜை
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account