By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே காசோலை மோசடி வழக்கில் டாக்டருக்கு 1 ஆண்டு சிறை

Last updated: July 6, 2026 8:16 pm
July 6, 2026
22 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 6 –

தக்கலை அடுத்த புலிப்பனம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் பென்னட். இவர் பூவன்கோடு பகுதி சேர்ந்த டாக்டர் ஸ்டாலின் ஜோஸ் என்பவருக்கு ரூ 10 லட்சம் கடனாக வழங்கினார். இதற்கு ஈடாக ஸ்டாலின் ஜோஸ் 10 லட்சத்துக்கான காசோலை ஒன்றை ஜார்ஜ் பென்னட்டிடம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் காசோலையை ஜார்ஜ் பென்னட் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இருப்பு இல்லை என திரும்பி வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த ஜார்ஜ் பென்னட் இது குறித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பத்மநாதபுரம் நீதித்துறை நடுவர் கோகிலா விசாரணை முடிந்து தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ஸ்டாலின் ஜோஸ் – ஐ மாற்றுமுறை ஆவண சட்ட பிரிவு 138 கீழ் குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், புகார்தாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் இழப்பீட்டை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
சேலத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்! 1,457 பேருக்கு பணி நியமன ஆணை
குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

அழகப்பா அரசு கலைக் கல்லூரி பெண்கள் இறகுப்பந்து அணிக்கு முதலிடம்

August 22, 2026
8 Views
வில்லுக்குறி அருகே விபத்தில் 3 பெண்கள்
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account