By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய்மைப்பணியாளர்களை பரிசு வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய்மைப்பணியாளர்களை பரிசு வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தூய்மைப்பணியாளர்களை பரிசு வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்

Last updated: July 6, 2026 8:07 pm
July 6, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 6 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாகவும், முழு சுகாதாரத்துடன் பேணி பாதுகாப்பதில் தூய்மை பணியாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்கள், காலை உணவு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.

அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுப்பட்டு வரும் சாரதா என்பவர் கொட்டும் மழையிலும் தனது தூய்மை பணியினை மேற்கொண்டது பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். அவர்களது இந்த உன்னதாமான பணியினை சிறப்பிக்கும் வகையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவருக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கெளரவித்தார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
திருப்பூர் மாநகரத்திற்கு 2 புதிய டிசிபிக்கள் நியமனம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு!!!
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்

May 16, 2026
41 Views
காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார்நிலை
குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account