By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முருங்கவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு புதிய பஸ்: கலெக்டர், அமைச்சர் பஸ்சில் பயணம் செய்து துவக்கி வைத்தார்

Last updated: July 6, 2026 6:49 pm
July 6, 2026
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 6 –

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முருங்கவிளை சந்திப்பு, கருங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் தங்களின் அன்றாட பயணங்களுக்குப் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மாற்றியமைக்கப்பட்ட பேருந்து நேற்று முதல் இயக்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து சேவையில் பயணச்சீட்டு பெற்று பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார்கள்.

இந்த பஸ் குளச்சலில் இருந்து ரீத்தாபுரம், பாலபள்ளம், வெள்ளியாவிளை, கருங்கல், திப்பிறமலை தொடக்கப் பள்ளி, எட்டாணி, முருங்கவிளை, கஞ்சிக்குழி, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சாங்கை வழியாக மார்த்தாண்டம் செல்லும். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளர் (வணிகம்) மகேஷ், கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 20-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
தோவாளை அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக் திருட்டு
பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

June 7, 2025
78 Views
எஸ் டி பி ஐ வடக்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கொல்லங்கோடு பெட்டிக்கடையில் பதுக்கிய 4 கிலோ குட்கா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account