By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாத்தூர் தொட்டி பாலம் அருகே வழிபாடு தல பிரச்சனை: இந்து முன்னணி போராட்டம்: 37 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாத்தூர் தொட்டி பாலம் அருகே வழிபாடு தல பிரச்சனை: இந்து முன்னணி போராட்டம்: 37 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாத்தூர் தொட்டி பாலம் அருகே வழிபாடு தல பிரச்சனை: இந்து முன்னணி போராட்டம்: 37 பேர் கைது

Last updated: July 3, 2026 6:25 pm
July 3, 2026
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 3 –

மாத்தூர் தொட்டி பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த கிறிஸ்தவ வழிபாடு கூடத்தை சீல் செய்து மூட நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி திருவட்டாறு ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஐயப்பன் தலைமையில் இன்று திருவட்டாறு சந்திப்பு பகுதியில் போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணியினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அங்கு குவிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் ஆர் டி சுரேஷ் உட்பட்ட பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் மாத்தூர் தொட்டி பாலம் செல்ல நடந்தனர். அப்போது ஏடிஎஸ்பி கலைஅழகன் தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆர் டி ஓ புஷ்பா தேவி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த போவதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆர் டி ஓ வுக்காக போராட்டம் நடத்தியவர்கள் காத்து இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த டி ஆர் ஓ போராட்டம் நடத்தியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் அருகில் ஒரு பேக்கரியில் சென்று போலீசாரிடம் பேசி கொண்டு இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தனது காரை எடுத்து வந்து திருவட்டாறு – மார்த்தாண்டம் சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி பாஜக நிர்வாகிகளிடம் போலீசார் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் தள்ளு முள்ளாக மாறியது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக போலீசார் கைது செய்து சிலரை வாகனத்தில் ஏற்றியும், சிலரை நடத்தியும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மண்டபத்திற்கு முன் இந்து முன்னணி கொடியை இந்து முன்னணி நிறுவாகிகள் கட்டினர். அதை போலீசார் அகற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் காரணமாக திருவட்டாறு மார்த்தாண்டம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் ஆண்கள் பெண்கள் உட்பட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியா முழுவதும் பைக் பயணம்: இளம் பெண்ணுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் அபாபில் சமுதாய நல சங்கம் நடத்தும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

September 29, 2025
61 Views
கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்
பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account