By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது
தஞ்சாவூர்தமிழ்நாடு

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் வெளியீட்டு விழாவும், சாகித் அகாடமி விருதுக்கான பாராட்டு விழா நடைபெற்றது

Last updated: July 3, 2026 6:04 pm
July 3, 2026
28 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 3 –

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடது குரல் நூல் வெளி யீட்டு விழாவும் 2025 சாகித் அகாடமி விருது பெற்றதற்க்கான பாராட்டு விழாவும் தஞ்சாவூர் பெசன்ட் லாட்ஜில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருக சரவணன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் விஜயகுமார், சைதா பாலா, மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சத்திய நாதன் அனைவரையும் வரவேற்றார். தொடக்க உரையாக மாநில பொது செயலாளர் எழுத்தாளர் களப்பிரன் நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் இடது குரல் நூலை வெளியிட்டார். முதல் நூலிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பெற்றுக்கொண்டார்.

தமிழ்ச்செல்வன் எழுதிய நூல்களான திருப்பி அடித்த வரலாறு அறிமுகத்தினை மேனாள் முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி டாக்டர் மருதுதுரையும், தமிழ் சிறுகதையில் 50 ஆண்டு கால தடயங்கள் என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி நூலை அறிமுகப்படுத்தி பேசினார்.

வாழ்த்துரையாக தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி, பாரதி கல்வி குழுமம் செயலாளர் புனித கணேசன், பாம்பே ஸ்விஸ் சுப்பிரமணிய சர்மா, வெற்றி தமிழர் பேரவை செழியன், மாநில செயற்குழு வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாக எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசினார். நிறைவாக மாநகர செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
தாழக்குடி அருகே விவசாயி கொலை: தேங்காய் வெட்டும் தொழிலாளி கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஆக செந்தில் குமார் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

December 27, 2024
54 Views
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
பேச்சிப்பாறையில் காதலி பேசாத காரணத்தால் வாலிபர் தற்கொலை
மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account