By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும்; 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர்: திருப்பூரில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Last updated: July 3, 2026 5:48 pm
July 3, 2026
6 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 3 –

அன்புமணி ராமதாஸ் தலைமையில் மேகதாது அணை தடுப்போம் காவிரி காப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று 3-வது நாள் திருப்பூரில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வந்துள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கர்நாடகாவில் காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என 4 நாள் நடைபயணம் 3 வது நாள் இன்று. தமிழகத்தில் காவிரி டெல்டா பாலைவனம் ஆகும். 5.50 கோடி மக்கள் 28 மாவட்ட மக்கள் காவிரி நீரை தான் நம்பி உள்ளனர். மதுரையில் வைகை வந்தாலும் அத்தனை மாவட்டங்களும் காவிரி நீரைத் தான் அருந்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநிலத்தில் அவர்களுக்கு தேவையானதை செய்து கொள்கிறார்கள்.

ஒரு முறை கூட கர்நாடகா அரசு ஒப்பந்தத்தை செயல்படுத்தியது கிடையாது. மேகதாது கட்டும் முன்பே தண்ணீர் தராத நிலையில் மேகதாது கட்டப்பட்டால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. அனைவரும் பாதிப்படையும் பிரச்சினை என்பதால் பொதுமக்கள் இளைஞர்கள் வந்து அழுத்தம் கொடுத்தால் தான் மாநில அரசு கவனம் கொள்கிறது. மத்திய அரசு கவனம் செலுத்தும்‌ மத்திய அரசு கர்நாடகா விற்கு தான் சாதகமாக வருவார்கள். அதே போல் கர்நாடகாவில் 2028ல் தேர்தல் வர உள்ளதால் அடுத்த ஒன்றரை ஆண்டு சிவக்குமார் இன்னும் அதிகமாக சத்தம் போடுவார். அங்கு அனைத்து கட்சிகளும் கூடிய பேசி வருகிறார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் இங்கு அது போல நடக்காது. வனத்தை அழித்தால் தான் இந்த அணையை கட்ட முடியும்.
சமூக ஆர்வலர்கள் இதனை எதிர்க்கிறார்கள்.

சட்டமன்றத்தில் மேகதாது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற சட்டமன்ற தீர்மானம் திருத்தம் கொண்டு வந்தது ஏற்புடையது அல்ல. அணை கட்டவே எதிர்ப்பு தீர்மானத்தில் மேகதாது நடுவர் தீர்மானம் என்பது முரணானது. இது 100 சதவீதம் பாசனத்திற்கு தான். மேகதாது நடுவர் மன்றம் அமைத்தால் கர்நாடகாவிற்கு சாதகமான முறையில் தான் அமையும். எனவே இந்த தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும். எதற்கும் வழி விடக்கூடாது. இதனை பயன்படுத்தி கர்நாடகா மேகதாது நடுவர் ஆணையம் அமைத்தால் நமக்கு தான் பாதிப்பு.

தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினை. அனைத்து கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். நிபுணத்துவ வழக்கறிஞர்களை வைத்து வழக்கு தொடர வேண்டும். காடுகளை வளர்ப்பதற்கு விரிவுபடுத்த இந்தியா கையெழுத்திட்டுள்ளது‌. அதற்கு எதிரானது இந்த அணை கட்டுவது அதனை கொண்டு வழக்கு தொடரலாம்‌ . 2033 வரை இங்கு வரக்கூடாது . அதுவரை 175 டி.எம்.சி தண்ணீர் பகிர்வு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த மேகதாது அணை பிரச்சனையை தேர்தலுக்காக கொண்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசு இதனை தேர்தல் பிரச்சினையாக பார்க்க கூடாது. காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழக அனுமதி இல்லாமல் டிபிஆர் கூட தயார் செய்யக்கூடாது‌ ஆனால் இப்போது அனைத்தும் நடக்கிறது. இது முரணான குழப்பமான சூழ்நிலை உள்ளது.

1974ல் கர்நாடகாவில் காவிரி பாசன 6.8 லட்சம் ஏக்கர், 1991 ல் 12 லஞ்சமாக உயர்ந்துள்ளது 2016ல் 21 லட்சமாக உயர்ந்துள்ளது. 1974 ல் தமிழ்நாட்டில் 29 லட்சம் ஏக்கர் இன்று 20 லட்சமாக குறைந்துள்ளது. மேகதாது கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் 10 லட்சம் ஏக்கராக குறையும். 60 விழுக்காடு உணவு காவிரிப் படுகையில் தான் விளைகிறது என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தொண்டியில் மினி ஸ்டேடியம்; ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சாதிக் பாட்சா அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர் பெரிய கோவில் அகழியில் தூர்வாரும் பணி: முரசொலி எம்பி, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்: 2 ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வை

February 14, 2025
52 Views
ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!!
கபடி போட்டியை திமுக ஒன்றிய செயலாளர் பாபு துவக்கி வைத்தார்
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account