By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீர முத்தம்மாள் தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீர முத்தம்மாள் தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீர முத்தம்மாள் தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Last updated: July 2, 2026 7:38 pm
July 2, 2026
24 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 02 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாதலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமுத்தம்மாள்தேவி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதற்கு முன்னதாக காலை 6 மணி அளவில் மகாஸ்ங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யசுக்தி மகாகணபதி ஹோமம், கோபூஜை, வேதிகாச்சனை விசேஷ ஹோமம் நாடிசந்தனம், பூர்ணாகுதி, தீபாதாரணைய தொடர்ந்து கடம் புறப்பாடுடன் கோவில் விமானத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மகா தீபாதாரணை நடைபெற்றது. பின்னர் அருள்மிகு ஸ்ரீ வீரமுத்தம்மாள் சுவாமிக்கும் கோவில் வளாகத்தில் உள்ள இதர பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாதாரணை நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
கருங்கல் அருகே டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு; 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பாட்ஜ் அணிந்து போராட்டம்

January 21, 2026
48 Views
மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!
வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு SDPI முழு ஆதரவு
திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி 10ம் தேதி துவக்கம்: 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு
திருச்சி வரதட்சணை கொடுமை: ஆறு பேர் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account