By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சிகள் எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம்

Last updated: June 13, 2024 2:37 pm
June 13, 2024
105 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 12

 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கன்னியாகுமரி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் அஜித்குமார் தலைமையில் , மாவட்ட நல அமைப்பு செயலாளர் முத்து சரவணன், மாவட்ட நல அமைப்பு சட்ட ஆலோசகர் மரிய பால்ராஜ் முன்னிலையில் ,  ஊராட்சிகள் இணைப்பு எதிர்ப்பு பெருந்திரள் ஆர்பாட்டம் நடை பெற்றது. குமரி மாவட்ட நல அமைப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சிம்சன் வரவேற்ப்புறையாற்றினார்.

 

இந்த ஆர்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயன் அடைகின்றனர். தற்போது இந்த ஊராட்சிகளில் 8 ஊராட்சிகள் மாநகராட்சியிலும், தென்கரை, கல்குறிச்சி, முத்தாலக்குறிச்சி, ஆகிய ஊராட்சிகளை பத்மனாபபுரம் நகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவது மக்கள் நலக்குறைவது போல் உள்ளது மேலும் 10  ஊராட்சிகளை பேரூராட்சிகளாக வகை மாற்றம் செய்வது,25 ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கவும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த புதிய திட்டங்களை கைவிடக் கோரியும் பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை இரண்டாக பிரித்து புதிய ஊராட்சிகளை உருவாக்கி வகை மாற்றம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த கோரியும் இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன், உட்ப்பட  பீமநகரி ஊராட்சி மன்ற தலைவர் சஜிதா சுப்பிரமணியம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார், மேல சங்கரன் குழி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், திருப்பதி சாரம் ஊராட்சி மன்ற தலைவி சிந்து, உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் உட்ப்பட ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை எனில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டம் விரைவில் அறிவிக்கப் போவதாக கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி திருமண நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை யொட்டி தமிழ் வார விழா
மனு கொடுக்கும் போராட்டம்
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
சின்னம்மா மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என போஸ்டர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

August 15, 2025
51 Views
பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயல்பரணி காவடி விழா
கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
2-வது பதிப்பு வெகுவிமர்சையாக தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account