By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
சேலம்தமிழ்நாடு

துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு

Last updated: July 1, 2026 7:19 pm
July 1, 2026
40 Views
Share
SHARE

சேலம், ஜூலை 1 –

கிணற்று பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், மின் மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று பயிர் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழையின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது.

தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறி கிடந்த தமிழக விவசாயிகளை கடன் தொல்லை, மின்சார கட்டணம் உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழக விவசாயிகள் சங்கம் மறைந்த உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு தலைமையில் உருவாக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 53 விவசாயிகள் இறந்துள்ளனர்.

5.7.1972 அன்று நடைபெற்ற போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 விவசாயிகள் உயிரிழந்தனர். இது போல் பல இடங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சூடு ‌நடத்தி 53 விவசாயிகளை கொன்று குவித்தது.

5.7.1972 அன்று தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரை தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்த‌ வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 5.7.2026 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து பேரணியில் பங்கு கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்த விவசாயிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும் படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேலுசாமி அழைக்கிறார்.

விளம்பரம்

You Might Also Like

தென் தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
1.53 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் வீடு கிரிக்கெட் ரப்பர் பந்து அடித்ததில் சேதம்: சீரமைக்க அதிமுகவினர் கோரிக்கை
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை செல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் சரவணன்; மக்கள் உற்சாக வரவேற்பு

July 28, 2025
78 Views
நாகர்கோவில் இந்து கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவினை கலெக்டர் துவக்கி வைத்தார்
காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account