By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் அறத்தமிழன் அறக்கட்டளை துவக்கம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சியில் அறத்தமிழன் அறக்கட்டளை துவக்கம்!!!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சியில் அறத்தமிழன் அறக்கட்டளை துவக்கம்!!!

Last updated: July 1, 2026 7:16 pm
July 1, 2026
39 Views
Share
SHARE

கோவை, ஜூலை 1 –

பொள்ளாச்சியில் புதிதாக அறத்தமிழன் அறக்கட்டளை துவக்க விழா பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் மண்ணூர் ராமர் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து ‘இமுட்’ மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் பிரதீப், சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் முதல்வர் முனைவர் வனிதாமணி, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கொண்டனர்.

பட்டாம்பூச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முருகானந்தம், முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு இக்பால், வளர்பிறை சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜெரினா பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பொறியாளர் கவின் குமார், கோகுல், கண்ணன், சிவானந்தகுமார், காளிமுத்து, பொறியாளர் கதிர்வேல், மன்னூர் சரவணகுமார், பொறியாளர் செல்வகுமார், லேப் டெக்னீசியன் மாதேஷ், போட்டோ கிரியேஷன்ஸ் அஜித், நவநீதம், மலர்கொடி, நந்தினி, அமுதா, வெள்ளியங்கிரி, கீதா, பார்த்திபன், மேகலா, ஜெயசீலன், ஆறுமுகம் போன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் இணைந்து பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லம் சென்று பொது விநியோக பொருட்கள் விநியோகிக்கும் திட்டம்
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா : தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
விளாத்திகுளம் அருகே கபடி விளையாட்டில் மோதல்!
காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு தினம் முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை செலுத்தினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிவசேனா கட்சியின் மாநில தலைவர் கார் கண்ணாடி உடைப்பு: போலீஸ் வழக்கு

July 25, 2026
39 Views
பாலங்கள் சாலைகள் பணி தீவிரம்
போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி
பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான வாலிபால் போட்டி: துணை மேயர் மேரி பிரின்ஸி லதா தொடங்கி வைத்தார்.
நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி நண்பர்கள் இருவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account