By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
தமிழ்நாடுதருமபுரி

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா

Last updated: June 29, 2026 5:45 pm
June 29, 2026
10 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 29 –

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினர். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் அந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்தும், பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி, பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், கொள்கை பரப்பு மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ், பாப்பாரப்பட்டி தவெக நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
தவெக சார்பில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 25 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வந்தே மாதரம் 150 ஆம் ஆண்டு நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு

May 3, 2024
147 Views
தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
நாகர்கோவில் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி; கணவன் மனைவி கைது
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account