By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு

Last updated: June 29, 2026 2:05 pm
June 29, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

தோவாளை தாலுகா அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் ‘நாராயண பிள்ளை நினைவு அறக்கட்டளை’ என்ற பெயரில் உள்ளன. இந்த நிலம் சிதறால் பகுதியை சேர்ந்த வாமதேவன் என்பவரின் மகன் வழக்கறிஞர் ராஜேஷ், மற்றும் ஆஷிஷ் அர்ஜுனன் நாயர் ஆகியோரது பெயரில் கூட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராஜேஷ் தனது சுயலாபத்திற்காக எவ்வித அரசு அனுமதி இன்றி இந்த நிலத்திலிருந்து தனது செங்கல் சூளைக்கு சட்ட விரோதமாக செம்மண் எடுத்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த தோவாளை தாசில்தார் சிவகலா சம்பந்தப்பட்ட இடத்தை நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 13.6.2026 அன்று தாசில்தார் முன்னிலையில் நடத்தப்பட்ட அளவீட்டில் சுமார் 350 யூனிட் அதாவது 1140 கன மீட்டர் மண் சட்ட விரோதமாக தோண்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நிலத்திற்கு தாசில்தார் சீல் வைத்தார். இது குறித்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மற்றும் சட்ட விரோதமாக மண் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கறிஞர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
கோடிமுனையில் மீனவ பெண்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு பயிற்சி
ஊர் சுடுகாட்டிற்கு சொல்லும் சாலை பணி
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை

June 2, 2024
105 Views
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்: விஜய் வசந்த் எம்.பி
கோடைகால வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account