By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு அருகே தாய் இறந்த மனவேதனையில் 10ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Last updated: June 26, 2026 7:53 pm
June 26, 2026
32 Views
Share
SHARE


மார்த்தாண்டம், ஜூன் 26 –

திருவட்டாறு அருகே உள்ள செங்கோடி பகுதியை சேர்ந்தவர் ரிங்கிள் ஜெயக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா சுனிதா. இவர்களுக்கு 15 வயதான ரினோஷியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ரினோஷியா அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பு வந்தார்.

இதற்கிடையில் நிர்மலா சுனிதா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திடீரென இறந்து விட்டார். அவரது மறைவுக்கு பிறகு ரிங்கில் ஜெயக்குமார் தனது இரண்டு குழந்தைகள் உடன் அதே வீட்டில் வசித்து வந்தார். தாயின் இறப்பு மகள் ரினோஷியாவை மிகுந்த மன வேதனை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தாயை மறக்க முடியாமல் தவித்த அவர் தாங்கள் வசித்து வரும் வீட்டை விட்டு வேறு இடத்தில் செல்ல வேண்டும் என்று தந்தை இடம் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் ரிங்கிள் ஜெயக்குமார் நேற்று வேலைக்கு வெளியில் சென்று விட்டார். பள்ளிக்கு சென்றிருந்த மாணவி ரினோஷியா மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். தந்தை வெளியே சென்றிருந்ததால் வீட்டில் பின் வாசல் பகுதியில் உள்ள கொக்கியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மாலையில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த தந்தை ஜெயக்குமார் மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரினோஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஜெயக்குமார் திருவட்டாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தாயின் மறைவால் ஏற்பட்ட பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டினத்தில் முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
பாலக்கோடு அருகே ராஜஸ்தானில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்திய 82 கிலோ குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம் நரபலியா? போலீஸ் விசாரணை

September 12, 2025
49 Views
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
தசை சிதைவு நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
புகையிலை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ 75 ஆயிரம் அபராதம்
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account