By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் போதைப்பொருள் தடுப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் போதைப்பொருள் தடுப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் போதைப்பொருள் தடுப்பு எதிர்ப்பு தின விழிப்புணர்வு

Last updated: June 25, 2026 6:51 pm
June 25, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 25 –

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்து எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று ஆட்சியர் உறுதி மொழி வாசித்தார்.
இதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியையொட்டி 15 குழந்தைகள் இல்லம் சார்பில் மாணவ மாணவியர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கருத்துக்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது இதில் முதல் 3 இடங்களை பெற்ற 3 குழந்தைகள் இல்லம் மாணவ, மாணவியர்களுக்கு கோப்பை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், பேருந்து நிலைய காவல் அலுவலர்கள். இரயில் நிலைய காவல் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், சிங்கப்பெண் அதிரடிப்படையினர். ஆகியோர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, அலுவலக மேலாளர் (கலால்) வீரலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர் கமலவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
“மோந்தா” புயல் காரணமாக பெங்களூரு- நாகர்கோவில் ரயில் ரத்து
நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
அறிவியல் கல்லூரியில் ரங்க்மஞ்ச் ’24 துவக்கவிழா
மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது

July 19, 2024
286 Views
மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
தொரப்பாடி குமாரசாமி வீதியில் விநாயகர் சதுர்த்தி விழா
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
போச்சம்பள்ளி அருகே வீதிகளில் தேங்கிய மழைநீர்; மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account