By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்

Last updated: June 23, 2026 7:30 pm
June 23, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

குமரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் மகாலட்சுமி ஆகியவர் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ் துறையின் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதித்து மருந்து பெட்டகம் வழங்குதல் போன்ற பணிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாதம் ரூ.5, 500 ஊக்கத்தொகை பெற்று பணி செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் அனைத்து பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2 மணி நேரம் பணி என்று பணி அமர்த்தி விட்டு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது ஒப்பந்த ஊழியர்கள் 42 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பெண்கள் நல அரசாக தங்களை அடையாளப்படுத்தும் தமிழக அரசு உடனடியாக இந்த ஊழியர்களுக்கு மாதம் ஒன்று ரூ. 15,000 ஊதியம் வழங்குவதுடன் பணி உத்திரவாதத்தினை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து சங்கத்தின் சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த 2.6.2026 அன்று ஊதியம் வழங்க மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு ரூ 5 கோடிக்கான காசோலை அனுப்பப்பட்டது. ஆனால் தற்போது வரை ஊழியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

எனவே மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும், நிர்வாகத்தில் நடைமுறைக்கு மாறாக ஊழியர்கள் மீது வேலைப்பளு அதிகரிப்பதை உடனே நிறுத்த வேண்டும். இது தொடர்பான எழுத்துப்பூர்வமான உத்தரவை அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியை எட்டுகிறது
சாமிதோப்பில் -பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
சுசீந்திரம் அருகே திருமணமான 53 நாட்களில் புதுப்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காதவர்களை தீவிரவாதிகள் போல பேசுவதா? கவர்னருக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

November 26, 2025
49 Views
நேரக்கட்டுப்பாட்டை மீறிய டாரஸ் வாகனங்கள்: நடவடிக்கை எடுத்த கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார்
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம்
திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்: உலகளாவிய போட்டிகள் தான் மாணவர்களுக்கு பெரிய சவால்: பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account