By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி
கோயம்புத்தூர்தமிழ்நாடு

இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி

Last updated: June 22, 2026 7:35 pm
June 22, 2026
34 Views
Share
SHARE

கோவை, ஜூன் 22 –

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனி பகுதியில் இசையால் இணைவோம் ராக சங்கமம் நிகழ்ச்சி 25-7-26 தேதியில் நடைபெறுவதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூறியதாவது; கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளம். அந்த அடையாளத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகத் திகழ்பவர்கள் நம் இசைக்கலைஞர்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பல திறமையான கலைஞர்கள் இன்று முறையான வருமானம் இன்றி, வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்த இசை உன்னத நோக்கத்துடன் நாங்கள் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, “இசையால் கலைஞர்கள் வாழ்வினை காப்போம்” என்ற “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி முழுமையாக நலிந்த நிலையில் உள்ள இசைக்கலைஞர்களின் மருத்துவச் செலவுகள், கல்வி உதவி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழக வெற்றி கழகம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்

September 3, 2024
203 Views
தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா
பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புத் தேர்தல்
கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தருமபுரியில் பாஜக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account