By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை
ஈரோடுதமிழ்நாடு

பள்ளிகளில் யோகா வகுப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்: முதல் அமைச்சருக்கு கோரிக்கை

Last updated: June 22, 2026 7:33 pm
June 22, 2026
36 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 22 –

வாரத்திற்கு ஒரு நாளாவது யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று உலக சமுதாய சேவா சங்க தலைவர் டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தின விழாவில் அவர் பேசியதாவது: “இன்றைய சமூகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. அமைதியை நிலைநாட்ட யோகாவும், தியானமும் மட்டுமே சிறந்த வழிகள். யோகா எந்த ஒரு மதத்திற்கும் உரியது அல்ல. கிறிஸ்தவர்களும் இதைப் பயிற்சி செய்கிறார்கள்.

ஒரு காலத்தில் பள்ளிகளில் யோகா மற்றும் தியான வகுப்புகள் இருந்தன. ஆனால், சமீபகாலமாக இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் வாரம் ஒரு பாட வேளையாவது மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கல்லூரி செயலாளர் சந்திரசேகர், ஈரோடு கலைக் கல்லூரி தலைவர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் ஜெகதீசன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறு சேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள்
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
சேலம் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
துபாய் உலகக் கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி: சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்க வீரர்-வீராங்கனை தேர்வு
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் 38 வது அமைப்பு

September 13, 2024
107 Views
சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
பணிக்கம்பட்டி துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account