By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
சென்னைதமிழ்நாடு

பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு

Last updated: June 22, 2026 6:22 pm
June 22, 2026
4 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 22 –

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அண்ட் கோவின் 149வது புதிய கிளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன புதிய கிளையை, வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

திறப்பு விழாவை முன்னிட்டு, ரூபாய் 10,000-க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்குதங்க நாணயம், ரூ.50,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு மிக்ஸி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் புதிய கிளையில் அதிகளவில் திரண்டனர்.

புதிய கிளை திறப்பு குறித்து நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வாடிக்கையாளர்களின் நேரடித் திருப்திக்காக எளிய தவணை முறை வசதிகளுடன் இக்கிளை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆன்லைன் வர்த்தகத்தை விட, வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு தரமான சேவைகளை வழங்குவதே தங்களது நோக்கம் என்றும், அடுத்ததாக ஊத்துக்கோட்டையில் புதிய கிளை திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது
செவிலியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழி அருகே சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி கொலை மிரட்டல்: சக மாணவர்கள் 2 பேர் மீது வழக்கு
பெண்களுக்கான இலவச பயிற்சி துவக்க விழா
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்

May 24, 2025
102 Views
அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
குற்றாலத்தில் சாரல் திருவிழா
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account