By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி பூமி பூஜை: தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி பூமி பூஜை: தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி பூமி பூஜை: தவெக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

Last updated: June 20, 2026 7:37 pm
June 20, 2026
3 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 20 –

கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் வளாகத்தில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறவுள்ளதையடுத்து அரங்குகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்
ச.தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ மருத்துவர் இளையராஜா, கிருஷ்ணகிரி தவெக சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், அதிமுகவை சேர்ந்த பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி நகரில் ஆண்டுதோறும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் செல்வி கீர்த்தனா மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வினோத் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். சுமார் 30 நாட்களாக நடைபெறும் இந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சியை பார்வையிட தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவார்கள்.

பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ‘மா’ ரகங்களை பார்வையிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் இங்கு வருவது வழக்கம். இன்று நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் மைய மாவட்ட செயலாளர் சுரேஷ், கிழக்கு மாவட்ட செயலாளர் முரளி விஜய், மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், தொழிலதிபர் கோல்டன் சுரேஷ், நிர்வாகிகளான தென்னரசு, வேலவன், மற்றும் நுகர்வோர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
வார விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆழியாறு – அரசு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை!!!
முதல்வர் விஜயின் தலைமையில் தமிழகம் சரியான திசையில் பயணிக்கிறது: அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் தென்காசியில் பேட்டி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதிருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து

May 19, 2026
22 Views
SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து மனு
குமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்
தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா
கொல்லங்கோடு அருகே பள்ளி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account