By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது

Last updated: June 18, 2026 5:38 pm
June 18, 2026
35 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 18 –

குலசேகரம் அருகே உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜீவன் (38). இவர் அருமனை கிளாத்தூர் என்ற பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே காரை நிறுத்திவிட்டு பக்க விளக்குகளை எரியவிட்டபடி காரின் உள்ளே தூங்கியுள்ளார். நீண்ட நேரமாக கார் அங்கிருந்து எடுக்காததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையாலுமூடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து காரின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது காருக்குள் ஜீவன் அயர்ந்த நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

உடனே போலீசார் அவரை தட்டி எழுப்பினர். அப்போது அவர் போதையில் இருந்த தெரிய வந்தது. மேலும் காருக்குள் மது பாட்டில்களும் கிடந்தது. உடனே காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஜீவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் தங்க காப்பு மாயம்; பெண் கைவரிசையா?
அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினம்
நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
ஸ்ரீ தேவி குமாரி கல்லூரியில் விளையாட்டுப் போட்டி
குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கை அருகே மெழுகுவர்த்தி கொளுத்தும் போது தீப்பிடித்ததில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப பலி

May 13, 2026
50 Views
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
இந்தியா முழுவதும் பைக் பயணம்: இளம் பெண்ணுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
தூத்துக்குடியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2-ஆம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account