By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படைக்கு மீனவ இளைஞர்கள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படைக்கு மீனவ இளைஞர்கள் தேர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படைக்கு மீனவ இளைஞர்கள் தேர்வு

Last updated: June 18, 2026 5:06 pm
June 18, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 18 –

நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் மீனவ இளைஞர்கள் ஆண்களுக்கான 28 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. ஊர்க்காவல் படையில் சேர விரும்புகிறவர்களிடமிருந்து உரிய படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 22.06.2026 மற்றும் 23.06.2026 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் படிவங்களைப் பெற்று அவற்றை பூர்த்தி செய்து காவல் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி மாவட்டம் முகவரியிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.06.2026 ம் தேதிக்குள் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 27.06.2026-ம் தேதிக்கு பின்ன பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2026 அன்று 18 வயது முடிவு பெற்றவராக இருக்க வேண்டும். 50 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது.

ஏனைய தகுதிகளாக நல்ல உடல் ஆரோக்கியமுடையவராகவும், நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவராக இருத்தல் வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவராகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வமைப்பில் ஈடுபாட்டுடன் பணிபுரிபவர்களாகவும், பொதுநலத்தொண்டில் ஆர்வம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்பாக ஊர்க்காவல் படையில் குறைந்தது மூன்று வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுவர்கள் கடற்கரையோர காவல்படையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். மீனவ இளைஞர்கள் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சான்று (அடையாள அட்டை) பெற்றிருக்க வேண்டும். உரிய மீன்வளத்துறை சான்று இல்லாவிடில் மீனவர் என்பதை செய்யும் பொருட்டு சாதிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மீனவ இளைஞர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி 17 வது வார்டு பகுதியில் துணை மேயர்
மண்டைக்காட்டில் வழிப்பாதை தகராறில் அரிவாள் வெட்டு
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காசிக்கு ஜாமீன் மறுப்பு
கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்

September 26, 2024
74 Views
நடைபாதைகளை கடைகள் மீது நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கியிருந்த 2000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றியது க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை
குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வரை மட்டுமே
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account